FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 07, 2012, 07:11:10 PM

Title: - பயணம் -
Post by: aasaiajiith on July 07, 2012, 07:11:10 PM

விடியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும்
தளிரே ,உன் குளிர் நினைவின் துணைகொண்டே
தொடங்குகிறது "காதல் " தொடர்பயணமாய் ....

 - பயணம் -