FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 07, 2012, 07:03:52 PM
-
உன்னோடு தொடர்பில் இல்லாத பொழுதுகளில்
என் மனதிற்க்கும், அவையங்களுக்கும் நான் சொல்லும் சமாதனம் கண்டு
இதோ உலக சமாதானத்திற்கான விருதுப்பட்டியலில் என் பெயர்
- சமாதானம் -