FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 07, 2012, 06:58:46 PM
-
பொதுவாக ஏதேதோ பெயர், பொருள் கொண்டாலும்
எனக்கென்னவோ ,உன்னால் ரசிக்கபடுவதனால் தான்
வான் நிலவு , தேன் நிலவாய் ....
- தேன் நிலவு -
-
அருமை வான் நிலவு தேனிலவை போனது
-
நன்றி ...