FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 07, 2012, 06:43:52 PM

Title: - கற்பனை -
Post by: aasaiajiith on July 07, 2012, 06:43:52 PM
கண்ணே , நம் காவியக்காதலுக்கு
 நினைவுச்சின்னமாய்  இருந்திட கண்ணயராது
கட்டிவைத்திருக்கும் காதல் கோட்டை

 - கற்பனை  -

கின்ன்ஸ் புத்தகம் அதில் இடம் பிடிக்க எல்லா ஏற்பாடுகளும்
கிண்ணென தயார்நிலையில் , 1000 (கவி ) குழந்தைகளை
ஈன்றேடுத்துவிட்ட தாய் அவளுக்கு

 - கற்பனை -
Title: Re: - கற்பனை -
Post by: ஸ்ருதி on July 08, 2012, 02:37:24 PM
கின்ன்ஸ் புத்தகம் அதில் இடம் பிடிக்க எல்லா ஏற்பாடுகளும்
கிண்ணென தயார்நிலையில் , 1000 (கவி ) குழந்தைகளை
ஈன்றேடுத்துவிட்ட தாய் அவளுக்கு  :) :)


நன்று
Title: Re: - கற்பனை -
Post by: aasaiajiith on July 08, 2012, 06:19:24 PM
நன்றி ...