FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Global Angel on July 06, 2012, 06:28:55 PM

Title: படைகளின் அளவு
Post by: Global Angel on July 06, 2012, 06:28:55 PM
1-பந்தி = 1-இரதம்(தேர்) : 1-ஆனை : 3-குதிரை : 5-காலாள்
3-பந்தி = 1-சேனாமுகம்
3-சேனாமுகம் = 1-குல்மம்
3-குல்மம் = 1-கணகம்
3-கணகம் = 1-வாகினி
3-வாகினி = 1-புலுதம்
3-புலுதம் = 1-சமுத்திரம்
3-சமுத்திரம் = 1-சமாக்கியம்
10-சமாக்கியம் = 1-அக்குரோணி
1-அக்குரோணி = 21870-இரதம், 21870-ஆனை, 65610-குதிரை, 109350-காலாள்
 
 
 
மஹாபாரதத்தில் (பாண்டவர்கள், கெளரவர்கள்) மொத்த சைனியமும் சேர்த்து 18 அக்குரோணி.
 
 
 
 
 
8 அக்குரோணி = ஏகம்;
8 ஏகம் = கோடி;
8 கோடி = சங்கம்;
8 சங்கம்= விந்தம்;
8 விந்தம் = குமுதம்;
8 குமுதம் = பதுமம்;
8 பதுமம் = நாடு;
8 நாடு = சமுத்திரம்;
8 சமுத்திரம் = வௌ்ளம்
 
 
 
இராமனோடு சென்ற வானர சேனையின் அளவு எழுபது வெள்ளம்.