FTC Forum
தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Global Angel on July 06, 2012, 06:23:50 PM
-
பொன் நிறுத்தல்
■
4 நெல் எடை - 1 குன்றிமணி
■
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
■
2 மஞ்சாடி - 1 பணவெடை
■
5 பணவெடை - 1 கழஞ்சு
■
8 பணவெடை - 1 வராகனெடை
■
4 கழஞ்சு - 1 கஃசு
■
4 கஃசு - 1 பலம்