FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Global Angel on July 06, 2012, 06:20:10 PM

Title: முகத்தல் அளவு
Post by: Global Angel on July 06, 2012, 06:20:10 PM
முகத்தல் அளவு



5 செவிடு - 1 ஆழாக்கு
 

 
 ■
2 ஆழாக்கு - 1 உழக்கு
 

 
 ■
2 உழக்கு - 1 உரி
 

 
 ■
2 உரி - 1 படி
 

 
 ■
8 படி - 1 மரக்கால்
 

 
 ■
2 குறுணி - 1 பதக்கு
 

 
 ■
2 பதக்கு - 1 தூணி