FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 05, 2012, 08:23:31 PM
-
பல நூறு மைல்கள் அப்பால் நீ இருக்கின்றாய்
இருந்தும் ,அங்கிருந்தே என் இதயம் அதை
கூரிய உன் கூர் நினைவம்பினால் குறிபார்க்காமலே
கீறியும்,குத்தியும் செல்லும் வில் வித்தையினை
மொத்தமாக எங்கு கற்றாய் என்பது தான்
இதோ இந்த நிமிடம் வரை வீற்றிக்குக்கும், விந்தை
- விந்தை -
-
நன்று....
எதனை மைல்களுக்கு அப்பால் இருப்பினும் நினைவுகள் என்றென்றும் கூரிய வாளை போல நெஞ்சத்தை ரணமாக்கி செல்லும்