FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 05, 2012, 08:21:25 PM
-
பொக்கிஷமாய் கருதி போற்றப்படும்
பொன்னும், பொருளும் , ஏன் பொற்குவியல்களும்
பெறாத அரும் பெரும் பேறு (பாக்கியம் ) உன்னால்
பயன்படுத்தப்படும் எல்லா பொருளுக்கும் .
பூவினமே நாணும் பூவான உன் ஸ்பரிசம் பெறுவதால் ....
- ஸ்பரிசம் -
-
நன்று...
பூவையை நேசிக்கும் மனது அவள் சூடும் பூவை நேசிக்காத என்ன?? :P