FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 05, 2012, 08:19:33 PM

Title: - அணைப்பு -
Post by: aasaiajiith on July 05, 2012, 08:19:33 PM
அறிமுகம் ஆகிய அன்றிலிருந்து இதோ இன்றுவரை
அளவிற்க்கென நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட
அதிக ஆனந்தத்துடன்அளவலாவிடும்  ஆசைக்கு கிட்டாத
அதிசய அதிர்ஷ்டம் ,உன் வீட்டு அடுப்பாங்கரையினில்
அமைந்திருக்கும் சமையல் அடுப்பிர்க்கும் ,இரவினில்
அனுதினமும் தூக்கத்தில்,தழுவலுடன்  உன்பிடியில் இருக்கும்
அந்த தலையணைக்கும்  மட்டும் ....

  - அணைப்பு  -
Title: Re: - அணைப்பு -
Post by: ஸ்ருதி on July 06, 2012, 07:01:01 AM
அருமை
அ வரிசையில்
அடுக்கிய வரிகள்  :)