FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 05, 2012, 08:15:46 PM
-
கண்ணே !
எனக்குள்ளும் உனக்குள்ளும்
அங்கிங்கெனாதபடி எங்கும்
நிரப்பமாய் பிரகாசமாய்
காதல், காதலாய் நிறைந்திருப்பதால்
கனகாலமாய், கடுங்கோபமாய்
கால்கடுக்க காலம் பார்த்து
காத்துகிடக்கின்றது மோதல் .....
- மோதல் -
-
மோதல் இல்லாத காதல் ஏது
காத்திருப்பு கூட சுகம் தானே
நன்று