FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on August 03, 2011, 07:17:50 AM

Title: நகரவாசி!!!
Post by: Yousuf on August 03, 2011, 07:17:50 AM
கூடி அழ
கொடுப்பினை இல்லாமல்
அனாதையாய்க் கிடக்கிறது
அடுக்குமாடிக் குடியிருப்பில்
பிணம்...!

எல்லாம் கிடைக்கிற மாநகரில்
கிடைப்பதில்லை ..
உண்மையாய்
ஒரு துளிக் கண்ணீர்
சிறு புன்னகை..!
Title: Re: நகரவாசி!!!
Post by: Global Angel on August 03, 2011, 02:38:40 PM
uravukalin unmai ularnthu poivittathu... :( nalla kavithai..
Title: Re: நகரவாசி!!!
Post by: Yousuf on August 03, 2011, 02:54:14 PM
நன்றி...!!! :) :) :)