FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 03, 2012, 07:41:44 PM

Title: - மழலை -
Post by: aasaiajiith on July 03, 2012, 07:41:44 PM

விரைவாய் வளர்ச்சியினை விரும்பும் வெகுவானோர் மத்தியில்
விதிவிலக்காய் ,வித்தியாசமாய் வாழ்நாள் முழுவதும்
மடியினிலும், மார்பினிலும் அன்பான அரவனைப்பினில்
இருந்திடவே விழைகின்றேன் என்றும்
என்றென்றும் என்னவளின் மழலையாய் ......

- மழலை -
Title: Re: - மழலை -
Post by: ஸ்ருதி on July 06, 2012, 07:32:54 AM
மழலை குறும்புகள் செய்யாமல் இருந்தால் சரி

நன்று  :)