FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 03, 2012, 07:29:49 PM
-
என் மனதை மயக்கி மடக்கி வைத்திருக்கும்
உன் மனம்கவர் மூக்கின் நுனியே ரசித்து எட்டி எட்டி பார்க்கும்
இரு குட்டி திருக்குறள் உன் இதழ்கள்
- இதழ்கள் -
-
எப்படி எல்லாம் கற்பனை வருது
நல்லா இருக்கே