FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 03, 2012, 07:26:42 PM
-
ஒரு முறையும் எனை தீண்டியதில்லை
ஒரு முறையும் தானும் தீண்டபட்டதில்லை
இருந்தும் , மனதால் ஒரு பெரும் ரகசியமஅறிவேன்
தரம் தனில் சிறந்த உன் கரம் அதன்
மென்மையில் முழுதாய் மயங்கி
மலர்களின் மொத்த இனமும் மடியேந்தும் ...
- கரம் -
-
நன்று
கற்பனை ஊற்றுக்கு அளவேது