FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 03, 2012, 07:23:36 PM

Title: - தவிப்பு -
Post by: aasaiajiith on July 03, 2012, 07:23:36 PM


    என் மனதினில் உன் நினைவின் நிலைகள்
    ஆரம்ப நிலை ஆனந்தம்
    மத்திய நிலை அழகு
    ஆழ்நிலை பூரிப்பு
    இறுதி நிலை மட்டும் தவிப்பு

    - தவிப்பு -

Title: Re: - தவிப்பு -
Post by: ஸ்ருதி on July 06, 2012, 07:39:12 AM
இறுதிநிலையில் தான் இன்பம் அதிகம்