FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 03, 2012, 07:14:41 PM

Title: - சொர்கம் -
Post by: aasaiajiith on July 03, 2012, 07:14:41 PM


    பக்தருக்கு இறைவனின் திருத்தலம்
    பிள்ளைகளுக்கு தாயின் திருவடி
    பெற்றோருக்கு பேதையின் வாய்மொழி
    போகிகளுக்கு போதையின் பாதை
    பசித்தவனுக்கு சோறு கண்ட இடம்
    கனவு காண்பவர்க்கு எண்ண கனவு
    இளையாராஜாவுக்கு நம்ம ஊரு
    யார் யார்க்கு எவ்வெவ்விடமோ
    அன்றும் , இன்றும், என்றும்
    என்றென்றும் எனக்கு உன் மடி

    - சொர்கம் -


Title: Re: - சொர்கம் -
Post by: ஸ்ருதி on July 06, 2012, 07:40:18 AM
அன்றும் , இன்றும், என்றும்
என்றென்றும் எனக்கு உன் மடி



நன்று