FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 02, 2012, 08:06:19 PM

Title: வரவேற்ப்பு வரிகள் !
Post by: aasaiajiith on July 02, 2012, 08:06:19 PM

வரவேற்ப்பு வரிகள் !

மன்றம் வந்த மல்லிகையே (jasmine )
கவிதை பகுதி வாராயோ !

மன்றம் வந்த மல்லிகையே (jasmine )
கவிதை பகுதி வாராயோ !

இங்கு  நல் பதிப்பு இல்லை
நீ வந்தால் மலரும் முல்லை ...

நல்லதோர் பதிப்புமில்லை
பதித்தால் பின்னூட்டம் இல்லை
உனக்கந்த கவலை இல்லை
மற்றோர் போல் நானுமில்லை

என் பதிப்பை பதிலெழுத மன்றத்தில் யாருமில்லை
ஒன்றிரண்டு பெயரைவிட்டால் விரும்புவோர் வேறுயில்லை
மல்லி மல்லி நீயும் வந்தால்
நீங்கிடும் பெரிய தொல்லை

சிகரம் படத்தில்  வரும் ( வண்ணம் கொண்ட வெண்ணிலவே ) பாணியில் படிக்கவும்  !

மீதி வரிகள் வரும் வரவேற்ப்பை பொறுத்து நிரப்ப படும் ....
Title: Re: வரவேற்ப்பு வரிகள் !
Post by: ஸ்ருதி on July 06, 2012, 07:41:39 AM
ஆஹா ம்ம்ம் நன்று