தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dong லீ on July 01, 2012, 10:11:21 AM
Title: நிஜமா கற்பனை மட்டுமே
Post by: Dong லீ on July 01, 2012, 10:11:21 AM
சிந்தையில் சிக்கிய சிந்தாமணி உந்தன் சிரிப்பு என்னை சிதைதத்தடி
மனதில் மாறிய மந்தாகினி உந்தன் மயக்கும் பார்வை என்னை மிரட்டுதடி
கண்ணில் கலந்திட்ட கண்மணி உந்தன் விழிகளில் என் உயிர் ஊசலாடியதடி
மூச்சில் மூழ்கிய முத்தழகி உந்தன் முத்தத்தில் என் மூச்சு மூர்சையானதடி
உயிரில் உறைந்த ஊர்வசி உந்தன் உயிரில் என் உயிர் கலந்ததடி
Title: Re: நிஜமா கற்பனை மட்டுமே
Post by: ஸ்ருதி on July 01, 2012, 10:13:11 AM
சிந்தாமணி , மந்தாகினி , கண்மணி, முத்தழகி, ஊர்வசி
ORe nerathil ela gf kum dedicationo:S:D
Title: Re: நிஜமா கற்பனை மட்டுமே
Post by: Global Angel on July 02, 2012, 08:27:46 PM
அப்டியா ஸ்ரீ போய் தொலை நீ வெளி ணு காறி துப்ப போறாங்கடா ... யாராவது ஒருத்தி பெயர சொல்லு ;D
Title: Re: நிஜமா கற்பனை மட்டுமே
Post by: Thavi on July 03, 2012, 02:32:39 PM
ஸ்ரீ மச்சி நல்ல அருமையாக எழுதி இருக்கீங்க தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துகள் , மச்சி மணி ,அழகி ,ரெண்டு ,மூணு ,பெயர் சொல்லுரிங்க எதாவது ஒரு பொண்ணுக்கு உங்க மனசில் இடம் குடுங்க ke ke.....