FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 30, 2012, 11:12:01 AM

Title: தியாகம்
Post by: aasaiajiith on June 30, 2012, 11:12:01 AM
தேடிபார்கின்றேன் என் பெயரை நானும்
முதலிலோ,நடுவிலோ ,முடிவிலோ என
எங்கேனும் ஓர் இடம்  தியாகிகளின் பட்டியலில்
அறிமுகம் ஆனா நாளாய் பெரும்பாலும்
தூக்கம்,கனவு,நினைவு,பசி,உணவு,உறக்கம்
என ஒவ்வொன்றாய் உனக்காய் தியாகம் செய்ததால்

தியாகம்
Title: Re: தியாகம்
Post by: supernatural on July 01, 2012, 11:10:55 AM
அறிமுகம் ஆனா நாளாய் பெரும்பாலும்
தூக்கம்,கனவு,நினைவு,பசி,உணவு,உறக்கம்
என ஒவ்வொன்றாய் உனக்காய் தியாகம் செய்ததால்

நேசத்தின் மிகுதியால் விரும்பி செய்யும்  பெரும் தியாகங்கள்...
நல்ல வரிகள்...