FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 30, 2012, 11:08:29 AM

Title: எழில்
Post by: aasaiajiith on June 30, 2012, 11:08:29 AM
காலவோட்டத்தில்  கிட்டத்தட்ட  வழக்கத்திலிருந்து   
நீங்கி விட்டது எண்ணற்ற தமிழ் வார்த்தைகள்
அழகாய் அழகை குறிக்கும் வார்த்தை என்பதனால்
அவ்வார்த்தை தழைக்க வேண்டுமென வந்தாயோ ?
எழிலாய் .....

எழில்