FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 30, 2012, 11:07:40 AM

Title: நிசப்தம்
Post by: aasaiajiith on June 30, 2012, 11:07:40 AM
இடியின் இறககம்,போரின் முழக்கம்
ஆலையில் எழும் அபாய சங்கின் அலறல்
ஆயிரம் வாரணங்களின் அரட்டல் பிளிறல்
என அத்தனையும் அணிதிரண்டும் தோல்வியின்
துவண்டுலடன் களத்தின் ஓர் புறம்
அமைதியாய் , உன் மௌனமோ மறுபுறம் நிசப்தமாய் ..

நிசப்தம்

Title: Re: நிசப்தம்
Post by: supernatural on July 01, 2012, 11:18:31 AM
உன் மௌனமோ மறுபுறம் நிசப்தமாய் ..


அனைத்து சப்தங்களையும் தோற்கடிக்கும் நிசப்தமான சப்தம் மௌனம் .....