FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 30, 2012, 11:06:39 AM

Title: மச்சம்
Post by: aasaiajiith on June 30, 2012, 11:06:39 AM

பொன் முத்து,பவளம் என மதிப்பினில்
பொலிவினில் உச்சமாய் இருப்பதை விட

உலகினிலி இதுவரை தோன்றிய வீரர்களின்
வீரத்தின் மிச்சமாய் இருப்பதை விட

தங்கம் கூட தரத்தினில் தோற்கும் ,தகதகக்கும்
அவள்தம் அங்கத்தின் அங்கமான
மச்சமாய் இருந்திட இச்சை எனக்கு ..

மச்சம்