FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 30, 2012, 11:05:41 AM
-
தலைக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி
என்பதால் இடப்பட்ட காரண பெயரா?
கண்களால் கண்டால் மட்டுமின்றி கண்மூடி
எண்ணினாலே, இதயத்தின் இடையே
இறங்கும், இடியின் மருவு சொல்லா?
இடை