FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: suthar on June 29, 2012, 04:19:05 PM

Title: ரகசிய சிநேகிதிக்கு வாழ்த்துக்கள் ....!!!
Post by: suthar on June 29, 2012, 04:19:05 PM
சித்த மருத்துவமும் , யோக கலையும்
அழிந்ததன் காரணம்
சித்தர்களும், யோகிகளும் கற்ற வித்தையை 
தனக்குள்ளேயே ரகசியமாய் வைத்ததால்தான்
ஆனால் ரகசியத்தையே(MYSTERY) பெயராய்  கொண்டு
அறிந்த, தெரிந்த பல தகவல்களை
ரகசியமாய் வைத்து கொள்ளாமல்
அனைவரும் அறியும் வண்ணம்
பொதுமன்றத்தில் பதிபிட்டு
சப்தமில்லாமல் பல ஆயிரம்
பதிப்புகளை கடந்து.......
ரகசியமாய் அரும்பெரும் சாதனையை நிகழ்த்தி
மன்றத்தின் முக்கிய பிரமுகர் (Forum VIP) ஆன
ரகசிய சிநேகிதிக்கு வாழ்த்துக்கள் ....!!!
Title: Re: ragasiya snegithikku vaazhthukkal ....!!!
Post by: suthar on June 29, 2012, 10:28:36 PM
siththa maruththuvamum, yogakalaiyum,
azhinthathan kaaranam
siththargalum, yogigalum katra viththaiyai
thanakulleyey ragasiyamaai vaithathaal thaan
aanaal ragasiyathaiyey(MYSTERY) peyaraai kondu
arintha, therintha thagavalgalai
ragasiyamaai vaithu kollaamal
anaivarum ariyum vannam
pothumandrathil pathipittu
sapthamillaamal pala aayiram
pathipugalai kadanthu.......
ragasiyamaai arumperum saathanai nigazhthi
mandrathin mukkiyapramugar (Forum VIP) aana
ragasiya snegithikku vaazhthukkal ....!!!
Title: Re: ரகசிய சிநேகிதிக்கு வாழ்த்துக்கள் ....!!!
Post by: MysteRy on June 30, 2012, 02:42:33 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1125.photobucket.com%2Falbums%2Fl587%2Fgif-mania%2Falbum128%2Fx_3ca1ef53.gif&hash=ccd9211bfdcfcebc1f2b29b93857979d2003c5ea)