FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on August 02, 2011, 06:30:51 AM

Title: ஆள்வதும் செருப்பு தைப்பதும்...!!!
Post by: Yousuf on August 02, 2011, 06:30:51 AM
நேரு பிரதமராக இருக்கும்போது,
என் தாத்தா செருப்புத்
தைத்த்துக் கொண்டிருந்தார்.
இந்திரா பிரதமராக இருக்கும்போது
என் அப்பா செருப்புத்
தைத்துக் கொண்டிருந்தார்.
ராஜீவ் பிரதமராக இருக்கும்போது
நான் செருப்புத் தைத்துக்
கொண்டிருந்தேன்.

இறுதிவரைத் தொடர்ந்துக்
கொண்டே இருக்கிறது.
அவர்கள் பிரதமராவதும்,
நாங்கள் செருப்பு தைப்பதும்.
Title: Re: ஆள்வதும் செருப்பு தைப்பதும்...!!!
Post by: Global Angel on August 02, 2011, 10:32:24 PM
hahaha jujup seruppa thachutu erukinga... paarthengala enna vithyasam unga thathaa pc use panni eruka maataru aana neenga use panringa paarthingala... :P so thanks solunga prathamarkku ;D ;D ;D ;D
Title: Re: ஆள்வதும் செருப்பு தைப்பதும்...!!!
Post by: Yousuf on August 02, 2011, 10:37:58 PM
பிரதமரா  கணிபொறி எனக்கு வங்கி தந்தாரு? வாங்கி தந்தது எங்க அப்பா அவருக்கு தான் நான் நன்றி சொல்லணும்...!!!