FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: ஸ்ருதி on June 24, 2012, 06:57:07 PM

Title: தலைவலி குறைய
Post by: ஸ்ருதி on June 24, 2012, 06:57:07 PM
ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.

அறிகுறிகள்:

தலைவலி.

தேவையானப் பொருள்கள்:

ஆடாதோடை இலை.
நல்லெண்ணெய்.

செய்முறை:

ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து,அரை லிட்டர் நல்லெண்ணெயில் கால் லிட்டர் சாறு சேர்த்து ,காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.