FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 23, 2012, 07:56:36 PM
-
வெட்டவெளியில் உனக்காக மாத்திரம்
கொட்டிகொண்டிருக்கும் (ஐஸ்) கட்டி மழையை
ஆரத்தழுவி தேகத்தோடும்
மனதோடும் கட்டிக்கொள்ளாமல்
பாத்திரமாய் காத்திருக்கும் சித்திரமே
பத்திரமாய் காத்திரு உன்னவனின்
காதலுக்காக ......
வாழ்த்து !