FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 23, 2012, 07:39:38 PM
-
கரிக்கோல் கொண்டு கவிதை கிறுக்கினேன்
வெறும் கைத்தட்டல் கிட்டியது ..
காகிதத்தில் கிறுக்கியதாலோ??
பேனாவை கொண்டு கவிதை படைத்தேன்
வெறும் பாராட்டு பெற்றது
புத்தகத்தினில் பதித்ததாலோ ??
இதழ்களை கொண்டு இன்பக்கவிதை எழுதப்போகிறேன்
இந்த உலகம் இருக்கும் வரை இன்பம் நிலைக்கும்படி
இத்தனை நம்பிக்கையா ???
இக்கவிதை இடம்பெர்போகும் இடம்
உன் தேகம் ஆயிற்றே
தேகம்