FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on June 23, 2012, 07:36:48 PM
Title:
காத்திருக்கிறேன்
Post by:
Dharshini
on
June 23, 2012, 07:36:48 PM
காத்திருக்கிறேன்"
கூரை இடுக்கின் வழியே
இறங்கி வரும் மழைத்துளியை
ஏந்தும் பாத்திரமாய் காத்திருக்கிறேன்
என்னவனின் காதலை பெறுவதற்கு ...