FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 23, 2012, 07:28:30 PM

Title: மணிமண்டபம்
Post by: aasaiajiith on June 23, 2012, 07:28:30 PM
கல்கொண்டும் மண்கொண்டும்
கலந்து செய்திடின், உன் கண்ணியம்
களங்கம் பெற்றுவிடும்  என்றே
உடலையும், உயிரையும் உருக்கி
உருவாக்கியிருக்கின்றேன்,
உன் உன்னதம் போற்றிட
உயிர்வாழும் மனிமண்டபமாய்  ....

மணிமண்டபம்
Title: Re: மணிமண்டபம்
Post by: supernatural on July 01, 2012, 11:33:00 AM
உடலையும், உயிரையும் உருக்கி
உருவாக்கியிருக்கின்றேன்,
உன் உன்னதம் போற்றிட
உயிர்வாழும் மனிமண்டபமாய்  ....

மணிமண்டபம் ...தெய்வீகமான அன்பின் உன்னதமான சின்னமாய்...