FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 23, 2012, 07:22:57 PM

Title: கனவு
Post by: aasaiajiith on June 23, 2012, 07:22:57 PM
இரவு, நிலவு, தூக்கம், கனவு
சுமைகளாய் இருந்த இவைகள்
அரும் சுவைகளாக, சிலநாட்களாய்
மற்றவைகளில் மட்டற்ற மகிழ்ச்சி
கொள்ளும் என் மனம் ,
ஒற்றை விஷயத்தில் மட்டும்
ஒட்டிட மறுப்பதேன் ??
நீ வருவதில்லை என்பதாலோ

கனவு
Title: Re: கனவு
Post by: supernatural on July 01, 2012, 11:35:34 AM
அனைத்திலும் கலந்த நினைவு ..
கனவில் மட்டும் வராதது பெரும் விந்தையே...!!!!
நல்ல வரிகள்...