FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 23, 2012, 07:18:03 PM

Title: நாசி (மூக்கு )
Post by: aasaiajiith on June 23, 2012, 07:18:03 PM

இரு குழல் கொண்ட துப்பாக்கி,
இரு குழல் கொண்ட பீராங்கியையே
நேர் நின்று மார் காட்டியவன் ,
உயிர் வருடும் , உன் நாசியினை
நேர்  காண யோசிக்கின்றேன் ....

நாசி (மூக்கு )