FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 23, 2012, 07:14:54 PM
Title:
தூசி
Post by:
aasaiajiith
on
June 23, 2012, 07:14:54 PM
அவளை, ஆசை ஆசையாய்
ஆசை வைத்த ஆசைக்கே கிடைக்காத
அரும் பெரும் ஆசி , என்னை பற்றி
குறுங்கவிதை எழுத சொன்ன
அடுத்த நிமிடமே எனக்கு ....
தூசி