FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 23, 2012, 06:51:11 PM
-
பாழடைந்த மண்டபம்
பழுதடைந்த பரணை
பயன்படுத்தாத பொருள் கிடங்கு
பரபரப்பான நெடுஞ்சாலை
தினமும் நீ கூட்டி பெருக்கும் உன் வீடு,வாசல்
இப்படி எல்லா இடங்களிலும் லட்சகணக்கில் இருந்தாலும்
என்றும் என் அபிமானம் மட்டுமன்றி, மனதையும் கவர்வது
உனக்கு தும்மல் தந்திடும் அந்த தூசி தான்
தூசி
-
தூசிக்கும் இப்படி ஒரு பெருமையா...
புதுமையான வரிகள்..