FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on June 23, 2012, 12:36:04 AM

Title: முத்தம்
Post by: Dharshini on June 23, 2012, 12:36:04 AM
உன்னிடம் கேட்டதெல்லாம்
ஒரு
சொட்டு
முத்தம் தானே...
அதற்காகவா

உன்
நிலா பற்களின்
வெண் கீற்றால்
இதயம்
கீறிச் செல்கிறாய் ......