FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on June 22, 2012, 08:19:49 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdn3.tamilnanbargal.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fimagecache%2Ftn%2Fimages%2Fkavithai%2Fsaruku.jpg&hash=eee2555a7a65be68e7366526c0859b66109d1502)
ஒற்றை சருகாய்
எத்தனை நேரம் காய்ந்து கொண்டிருப்பேன்
பேசாமல் ஒரு
மழைத்துளியை வீசிவிட்டு போயேன்
சந்தோசமாய் உதிர்ந்து போகிறேன் ....