FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 21, 2012, 07:42:22 PM
Title:
விவேகம்
Post by:
aasaiajiith
on
June 21, 2012, 07:42:22 PM
என்னை காட்டிலும் பல மடங்கு காதலை
உள்வைத்தும்,ஒன்றும் அறியா பிள்ளைபோல்
கடுகதியில் முத்தம் பெற முயற்சிக்கும்
உனக்குள் இருக்கும் உன்னதம் ...
விவேகம்