FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 21, 2012, 07:36:10 PM
Title:
வர்ணம்
Post by:
aasaiajiith
on
June 21, 2012, 07:36:10 PM
உன் நினைவுகளுக்கு அடிமையானதன் பிறகு
என் கண்கள் காணும் கருப்பு வெள்ளை காட்சிகளும்
பல வண்ணம் நிறைந்த வர்ணங்களாய் ...
வர்ணம்