FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 21, 2012, 07:34:23 PM
Title:
குளிர்
Post by:
aasaiajiith
on
June 21, 2012, 07:34:23 PM
சுவாசத்தில் மட்டுமே
இத்தனை குளிர்ச்சியா?
அன்பே நீ என்ன
தமிழகத்தின் அண்டார்டிக்கா வா ??
குளிர்