FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 21, 2012, 10:58:59 AM
Title:
பாலைவனம்
Post by:
aasaiajiith
on
June 21, 2012, 10:58:59 AM
உன் குரல் கேட்காத காலங்களில் ,
உன் நினைவு நீங்கிய நிமிடங்களில்
என் மனம் ஏனோ வரண்டுப்போன
பாலைவனமாய்.....
பாலைவனம்