FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 20, 2012, 10:34:10 PM

Title: பருவம்
Post by: aasaiajiith on June 20, 2012, 10:34:10 PM

கட்டுப்பாடற்ற காட்டாற்று வெள்ளம் போல
கட்டுக்கடங்கா என் இளமையையே
கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிதிநெருக்கடி போல
கட்டுகோப்பாய் கட்டுபடுத்தியது ,உன்
இளம் முதுமை ....


பருவம்