FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 19, 2012, 06:29:11 PM
-
ஆசையாய், பாசமாய், மடியினில்
சாய்க்கும் வைக்கும்பொழுதுகளில் எல்லாம்
மகனே, இரு புறமும் உனக்கு (தாய் ,மனைவி)
இடி இருக்கின்றது என எச்சரிக்கை புரியும்
என் நலன் விரும்பியாய் நீ......
- மிருதங்கம் -