FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on June 17, 2012, 08:07:35 AM

Title: தற்கொலை
Post by: Jawa on June 17, 2012, 08:07:35 AM
வீரமான கோழைத்தனம்
புரியவில்லையா?
கோழையால் மட்டுமே
சாத்தியப்படும் வீரசெயல்....