FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 16, 2012, 11:23:35 AM
-
தெரிந்தவர்க்கும் ,புரிந்தவர்க்கும்
அறிந்தவர்க்கும் மட்டும் அல்ல
நம் அன்புக்காதலின் ஆழமும்
ஆக்கமும் ,அழகையும் கண்டு
வியப்பிற்க்கே பெரும் வியப்பு
வியப்பு