FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 16, 2012, 11:22:09 AM
-
நான் வேண்டாத வரமெல்லாம்
ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில்
வந்தடைந்தும் மனதில் மகிழ்ச்சியில்லை
மனம், தவமாய் தவம் இருக்கும்
உன் இதழ்கள் தரும் வரம்
கிடைக்காததனால்.....
முத்தம்