FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 16, 2012, 11:20:45 AM

Title: வாசம்
Post by: aasaiajiith on June 16, 2012, 11:20:45 AM

மரிக்கொழுந்து,கஸ்தூரி
சந்தனம்,ஜவ்வாது
எலிசபெத் அர்டேன் ,கால்வின் களின்
ரோசா,மல்லி அத்தர்
இவை அனைத்திலும் இல்லாதது
உன் சுவாசத்தில்

வாசம்