FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 16, 2012, 11:19:47 AM
Title:
மன்னிப்பு
Post by:
aasaiajiith
on
June 16, 2012, 11:19:47 AM
தாராள மனம் கொண்ட தன தேவதையே !
உன்னிடம் இருந்து தொடர்
வரம்
பெறவே
தொடர்ந்து (சிறு சிறு ) தவறுகள் எனும்
தவம் புரிகின்றேன் ....
மன்னிப்பு