FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 16, 2012, 11:17:15 AM
Title:
எதிர்பார்ப்பு
Post by:
aasaiajiith
on
June 16, 2012, 11:17:15 AM
என் வாழ்வில் ஓர் இடம்கூட
விதைத்துவிட கூடாதென
வெறுத்தொதுக்கிய விதை
உன்னால் ,என் வாழ்வின் மீதே
இன்று விருட்சமாய்
எதிர்பார்ப்பு