FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 16, 2012, 11:14:55 AM
Title:
கண்ணீர்
Post by:
aasaiajiith
on
June 16, 2012, 11:14:55 AM
என் அறிமுகத்திற்கு முன்புவரை
என்னவளின் உயிர்தோழியாய்
உடனிருந்தவள், இன்றோ
நெடுந்தூர சொந்தமாய்
வந்து வந்து போகிறாள்
எப்பொழுதாவது ......
கண்ணீர்